Breaking News

கொரோனா

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தென் சென்னை மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மாவட்டம் ஸ்ரீராம் பேட்டை சி.ஜ.டி.நகர் சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் உயிழந்தார் அவரது உடலை தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கோரிமுகமது மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காதர் அலி தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ சேவை அணி காட்டூர் பைசல் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது..  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் தமுமுக மமக வேலூர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே அப்துல் மன்னான் அவர்களை தொடர்பு கொண்டு முதியோர் உடலை நல்லடக்கம் செய்ய உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார் இதைத் தொடர்ந்து தமுமுக வேலூர் மாவட்டம் நிர்வாகி பள்ளிகொண்டா நகர நிர்வாகிகள் சார்பாக அவர்களின் உடலை கண்ணியத்துடன் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த தஞ்சை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்று நோயால் தஞ்சை மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை I.M.பாதுஷா வழிகாட்டலில் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தகுடி K.முஜிபுர் ரகுமான் மேற்பார்வையில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர்(பொறுப்பு) சகோ P.A.S ரஹ்மத் அலி தலைமையில் மாவட்ட தமுமுக து.செயலாளர் அப்துல் ரகுமான் …

Read More »

தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த  சகோதரி உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

தேனி மாவட்டம் தேவதானபட்டியில் சகோதரி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கம்பம் மற்றும் தேவதானபட்டி தமுமுக நிர்வாகிகளால் இணைந்து அன்னாரின் ஜனாஸாவை தேவதானபட்டியில் நல்லடக்கம் செய்தார்கள். தேனி மாவட்ட தமுமுக-மமக தலைவர் மௌலவி.அப்துல்லாஹ் பத்ரி அவர்கள் மேற்பார்வையில், மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் சலீம் பாஷா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது நிஷார்தீன், மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்க செயலாளர் சதாம் …

Read More »

‘ஞாயிறு’ முழு ஊரடங்கின் போது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய வடசென்னை தமுமுக மமக

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக மமக சார்பாக காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணி ஊழியர்கள், சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு டீ, பிஸ்கட், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது. வடசென்னை மாவட்டம் தமுமுக மமக 68வது வட்டத்தின் சார்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  

Read More »

நாகையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

நாகை மாவட்டத்தை சேர்ந்த சகோதரி நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து . தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில். ஏனங்குடி, வவ்வாலடி , திருப்பூண்டி நிர்வாகிகள் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தை சோர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கோவை தனியார் மருத்துவ மனையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தார் அவரது உடலை கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகளால் நல்லடக்கம் செய்தனார்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த நாகை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நாகூர் ஏனங்குடி, நிர்வாகிகள் உடலை நாகூரில் நல்ல அடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த திருவட்டார் பகுதியை சேர்ந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாற்று மத சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »