Breaking News

நாடு

இந்தியச் செய்திகளின் தொகுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இராமநாதபுரத்தில் தமுமுக சார்பாக நடைப்பெற்ற மாபெரும் மாநாடு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இராமநாதபுரத்தில் தமுமுக சார்பாக நடைப்பெற்ற மாபெரும் மாநாடு

Read More »

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவர செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு அச்செய்திகளை வெளியிட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டி ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சிகள் 48 …

Read More »

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 06, 2020 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர தலைவர் H.கமால் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது , துணை பொதுச் செயலாளர் …

Read More »

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

Read More »

தென்காசியில் டெல்லி கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் டெல்லி கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச் 05,2020 தென்காசி மாவட்டம் டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக மமக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் யாக்கூப் தலைமையில் இதில் டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தலைமை கழக பேச்சாளர் பழனி பரூக் கண்டன உரை ஆற்றினார்கள்

Read More »

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர்

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர் டெல்லியில் பேராசிரியரின் வழிகாட்டுதல் அடிப்படையில் களப்பணியாளர்கள் உடன் சந்திப்பு, திட்டமிடல், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருடன் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷாஹின்பாக் போராட்ட களத்தில் மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜெயனுல் ஆபிதீன் கலந்து கொண்டார்.

Read More »

“மத்திய அரசு பணிய வேண்டும், இல்லையேல் பணியவைக்கப்படுவார்கள்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா

“மத்திய அரசு பணிய வேண்டும், இல்லையேல் பணியவைக்கப்படுவார்கள்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/caa-issue-jawahirullah-press-meet?fbclid=IwAR0Htlc5L-CWgbtho6rgQL5b1CYYG7_HxwJ3iqqPUbM4VqvzF4U3pemDWGk

Read More »

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் வேலூர் கணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்

Read More »

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம்

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம் மார்ச் 03,2020 கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் CAA NRC NPR சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தமுமுக உலமா அணி மாநிலசெயலாளர் முஹம்மது அன்சாரி திமுக …

Read More »

திருவாரூர் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்களை கொலை செய்த காவல்துறை மற்றும் பயங்கரவாதிகளை கண்டித்தும் திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More »