Breaking News

நாடு

இந்தியச் செய்திகளின் தொகுப்பு

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில்  கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர்.

Read More »

சர்ச்சை நீதிபதி ஷர்மாவுக்கு சங்பரிவார் பாராட்டுவிழா! பா.ஜ.க-&வில் இணைய திட்டம்?

அயோத்தியில் பாபரி மஸ் ஜித் நிலத்தில்  தான் ஸ்ரீராமர் பிறந்தார் என தனது நம்பிக் கையைத் தீர்ப்பாக வாசித்த  நீதிபதி ஷர்மாவுக்குப் பாராட்டு விழா நடத்த ஹிந்துத்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இத்தகவலை ராமஜென்மபூமி அறக்கட்டளைத் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபரி மஸ்ஜித் நிலம்   தொடர்பாகத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஷர்மாவுக்கு அறக்கட்டளையின் சாதுக்களும், சன்யாசிகளும் இணைந்து  பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி …

Read More »

கொசோவா: ஹிஜாபுக்கு தடையா? போராட்டத்தில் குதித்த மக்கள்

கொஸோவா 90 சதவீதம் அல்பேனிய வம்சாவழி யைச் சார்ந்த முஸ்லிம்களைத் தன்னகத்தேக் கொண்ட நாடு. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இயிருந்த பொழு தும் மேற்கத்திய ஆதரவுப் பெற்ற ஆட்சியாளர்களே ஆட்சி புரிந்து வருகின்றனர்.

Read More »