Breaking News

நாடு

இந்தியச் செய்திகளின் தொகுப்பு

ஆ.ராசாவின் செயலால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை என்ன கூறுகிறது…?

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read More »

ஒபாமா வருகை: அவமானப்படுத்தப்பட்ட கர்கரேயின் தியாகம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட  அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மும்பையில்  தாக்குதலுக்குள்ளான தாஜ்மஹல் பேலஸ் ஹோட்டலில் அளித்த  விருந்து நிகழ்ச்சியில் மும்பைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாவீரன் ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்தினருக்கு உரிய  அழைப்பு விடுக்கப்படவில்லை.

Read More »

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை!

அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர்  கடந்த 02.11.2010மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.படங்கள்: கோ. சுகுமாரன்.

Read More »

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்&ஐ தடை செய்ய போதுமானது

அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ் தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கண்டுபிடித்த தகவல் கள் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண் டிய அவசியத்தை ஏற்படுத்தியுள் ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய போதுமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது …

Read More »

இந்தியாவில் வட்டியில்லா வங்கி மன்மோகன்சிங் விருப்பம்

சர்வதேச அளவில் குறிப்பாக மலேசியாவில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி        முனைப்பாக காரியம் ஆற்ற வேண்டும்  என்று பிரதமர் மன் மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More »

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்! சிக்கியது RSS

2007ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம்  அஜ்மீரில் உள்ள தர்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதத்தில் கடைசி நோன்பினை கடைப்பிடித்து நோன்பு திறப்பதற்காக அஜ்மீர் தர்கா வளாகத்தில் உள்ள பள்ளி வாசலில் முஸ்லிம்கள் குழுமி இருந்த போது சக்தி மிக்க குண்டு வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 15 பேர்  படுகாயம் அடைந்தனர். …

Read More »

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்…!

டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை  முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய்   “என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” …

Read More »

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு: பஞ்சாயத்தாருக்கிடையில் ஒருமித்த கருத்து நிலவாத பஞ்சாயத் தீர்ப்பு மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் பேட்டி

(பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழின் செய்தியாளர் வி. வெங்கடேசனுக்கு மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை நன்றியுடன் இங்கே அளிக்கிறோம்)

Read More »

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்! தமிழகத்திலிருந்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்!

பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

Read More »