Breaking News

நாடு

இந்தியச் செய்திகளின் தொகுப்பு

சென்னையில் மாபெரும் கருத்தரங்கம்

இந்தியாவே எழுக..! குடியுரமை காப்போம்..! குடியரசை காப்போம்..! சென்னையில் மாபெரும் கருத்தரங்கம் அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

Read More »

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று (29.01.2020) இரவு ஜின்னா திடலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் M H ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,”இந்தியாவில் ஏப்ரலில் NRC, …

Read More »

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தாருல் உலூம் அமானிய்யா கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பொழுதும் விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரபிக் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக அரபிக் கல்லூரி மாணவர்கள் உரை நிகழ்த்தினர். மேலும், தமுமுக மமக மாநில தலைவர்.ஜானப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட …

Read More »

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம்

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம் இந்திய தேசத்தின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் திருநறையூர் – நாச்சியார் கோவில் கிளை சார்பாக இரத்ததான முகாம் 27/01/2020 அன்று மத்லபுல் ஹைரத் சமுதாயக்கூடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட மமக து.செயலாளர் ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.

Read More »

தமுமுக-மமக தலைமையகத்தில் குடியரசு தின விழா!

தமுமுக-மமக தலைமையகத்தில் குடியரசு தின விழா! நமது இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை, மண்ணடியில் உள்ள தமுமுக-மமக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு தமுமுக-மமக தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமுமுக&மமகவினர் தேசிய கொடியை ஏற்றி  இந்திய அரசியலமைப்பு …

Read More »

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா https://youtu.be/FFz1qop_8Gw

Read More »

குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

இந்தியமே எழுக..! குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

Read More »

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி https://youtu.be/zz-ET87GyKs

Read More »

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்து செய்தி: குடியரசு தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற வேளையில் நமது நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை …

Read More »