Breaking News

மாவட்ட செய்திகள்

முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபால் மீது திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூரில் தமுமுக புகார் மனு

மத மோதல்களை தூண்டக்கூடிய வகையில் முகம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்து அவதூறுகளை முகநூல் வாயிலாக பரப்பி வரும் மதவெறியன் சிவனடியான் மவுண்ட் கோபால் மீது திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தமுமுக சார்பாக மாவட்ட தலைவர் S உசேன் அலி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் A அப்துல் காதர் மாவட்ட துணை செயலாளர் யூசுப் அலி மாவட்ட துணை செயலாளர் காதர் பாஷா …

Read More »

புதுச்சேரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது

புதுச்சேரி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு பிரிவான தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இஸ்லாமிய சமுதாயத்தின் வளரும் இளைஞர் சமுதாயம் விளையாட்டு பயிற்சிகளின் மூலம் தங்களின் உடல் தகுதி திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமுமுக விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி தமுமுக விளையாட்டு அணி மாவட்ட பொருளாளர் R.ஜபருல்லாஹ் தமுமுக விளையாட்டு அணி வில்லியனூர் …

Read More »

ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் 1,40,000 மதிப்பிலான பொருட்கள் விநியோகம்

ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ரூபாய் 1,40,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

Read More »