Breaking News

சட்டமன்ற தேர்தல் 2016

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, …

Read More »

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு! 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் கப்&சாசர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ப. அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »