Breaking News

கிளை செய்திகள்

திருப்பூர் ஸ்ரீநகரில் தமுமுக நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் ஸ்ரீநகர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக வீடுகள்தோறும் சென்று சமூக இடைவெளியுடன் கபசுர குடிநீர் மற்றும் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சபீர் தலைமையிலும் மற்றும் கிளை தலைவர் சரீப்,மருத்துவ சேவை அணி கிளை செயலாளர் செய்யது முஹம்மது, மமக கிளை செயலாளர் முஸ்தபா முன்னிலையில் வழங்கப்பட்டது.இதில் கிளை கழக நிர்வாகிகள் …

Read More »

ஏர்வாடியில் மமக சார்பில் தடையின்றி தண்ணீர் வழங்க பேரூராட்சி மன்ற செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சில நாள்களாக குடி தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது இது சம்பந்தமாக பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களை சந்தித்து முறையாக தடை இன்றி தண்ணீர் வழங்க மமக சார்பாக மனு கொடுக்கபட்டது. தடையினட்டம் ஏர்வாடியில் சில நாள்களாக குடி தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது இது சம்பந்தமாக பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களை சந்தித்து முறையாக தடை இன்றி தண்ணீர் வழங்க மமக …

Read More »

மேலப்பாளையத்தில் மின் கம்பங்களில் தெரு விளக்குகள் வேண்டி தமுமுக சார்பில் மனு

24.06.20நெல்லை,மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா காலேஜ்,ஹபீப் நகர்,பாத்திமா நகர் போன்ற பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைத்து தரக்கோரி தமுமுக மமக சார்பில் மாநகராட்சி உதவி செயற்பொற்யாளரிடம் மனு அளிக்கப்பட்டது

Read More »

கடலங்குடியில் நடைப்பெற்ற தமுமுக கொடியேற்ற நிகழ்ச்சி

22.06.2020 மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் M.அப்துல் கஃபூர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கடலங்குடி கிளை IPP செயலாளர் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார். மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்கள் கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் ஜுபைர், மமக மாவட்ட செயலாளர் A.R.முபாரக் அலி, …

Read More »

எழும்பூர் பகுதி தமுமுக சார்பாக 70 ஆயிரம் மதிப்பு பொருட்கள் விநியோகம்

மத்திய சென்னை எழும்பூர் பகுதி தமுமுகவின் சார்பாக இன்று ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் 1100 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 131 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  

Read More »