Breaking News

mohamed riyas

mohamed riyas

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்பு செயலாளர்கள் …

Read More »

TNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை சீல் வைக்க முயன்றவர்கள் மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தார். அத்துடன் தமுமுக மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்திற்கு நேரடியாக சென்று தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார்.மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி …

Read More »

தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்!

தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்! வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது! ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன. தனித்துவமிக்க போராட்டங்கள், …

Read More »

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்னும் சாதனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்னும் சாதனையாளர் எனது பள்ளிக்கூட நாட்களில் 5ம வகுப்பு மாணவனாக இருந்த பருவத்திலேயே எனக்கு கிரிக்கெட் மீது மிகுந்த நாட்டம் உண்டு. பள்ளிக்கூட நண்பர்களுடன் சேர்ந்து புளு மவுண்டன் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி விளையாடியதும் உண்டு. அந்த காலகட்டத்தில் டெஸ்ட்; மேட்ச் வர்ணனைகளை பிபிசி உலக சேவையில்; ஆங்கிலத்தில் கேட்பதுண்டு. அப்போது புகழ் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களாக விளங்கிய ஜாம்பவான்கள் …

Read More »

மனிதநேய மக்கள்கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்

ஈரோடு மாநகரில் டிசம்பர் 22, 2020 அன்று கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இரங்கல் தீர்மானங்கள் மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சகோதரர் ஆம்பூர் அ. அஸ்லம் பாஷா. தலைமை செயற்குழு உறுப்பினர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார், மௌலவி எஸ்.பி.யூசுஃப் பைஜி உட்பட இறையழைப்பை ஏற்றுக்கொண்ட, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தாருக்கு …

Read More »

மக்கள் உரிமை (17-29) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… லவ் ஜிஹாத் எனும் மாயை இலக்காக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள்..! தலையங்கம் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக திருக்குர்ஆன் தரும் வாழ்வியல் பாடங்கள் BJP யாத்திரையின் நோக்கமும் பலன்களும் சகிப்புத்தன்மைக்கு வழிகாட்டும் உன்னத நூல் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் தமிழகத்தை காப்பியடிக்கும் மத்திய அரசு..? மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-25) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

Read More »

தமிழகமெங்கும் டிசம்பர் 6 தமுமுக நடத்திய நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் (புகைப்படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறைக் கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிசம்பர்.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.தமிழகமெங்கும் டிசம்பர் 6 தமுமுக நடத்திய நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் (புகைப்படங்கள்) சென்னையில் ஊட்டியில் கோவை வடக்கு மாவட்டம் ஆத்துப்பாலம்   விழுப்புரத்தில் திருப்பூரில் திருச்சியில் நெல்லையில் கரூர் பள்ளப்பட்டியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் திருவாரூரில் …

Read More »