Breaking News

ismail

ismail

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் இன்று மரணித்த செய்தி கடும் துயரத்தை அளிக்கின்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசிய போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது நேர்காணல் குறித்து சென்னை ஆனந்த் திரையரங்கில் ஒரு திறனாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தற்காக பொடா சட்டத்தின் …

Read More »

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டே மத்திய அரசு கலவரத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 பேர் …

Read More »

குஜராத்தில் மூடப்படக்கூடிய அபாயச் சூழலில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடு விடுதலை அடைவதற்கு முன்பு தமிழகத்திலிருந்து தமிழர்கள் நெசவுத் தொழில் உட்பட்ட பல்வேறு காரணங்களுக்காக குஜராத்தின் தொழில் நகரமான அகமதாபாத்திற்கு இடம் பெயர்ந்தனர். .பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்களின் குழந்தைகளுக்காக தமிழ்வழிக் கல்வி பயில தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்பு அகமதாபாத் தமிழர் நலக் …

Read More »

திண்டிவனத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த மாற்று மதத்தைச் சார்ந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த செஞ்சி தமுமுக மமகவினர்

திண்டிவனத்தை சேர்ந்த மாற்று மதத்தைச் சார்ந்த 84 வயது முதியவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்.நோய்த்தொற்று இல்லை (Negative) என்று வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காந்தி சிலை பின்புறம் உள்ள அவரது இல்லத்தில் இறந்து விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள். Dr.சையத் உஸ்மான் மாவட்ட செயலாளர் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது தலைமையில் ராயப்பேட்டை கபர்ஸ்த்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தி.நகர் காதர் தி.நகர் தமுமுக பகுதி செயலாளர் யூசுப் தி.நகர் பகுதி மமக செயலாளர் ரபீக் பாண்டி பஜார் கிளை செயலாளர் மலேசியா கனி ஆகியோர் நல்லடக்கத்தில் பங்கேற்றனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை தமுமுக & மமக கொரோனா மருத்துவ சேவை அணி நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்…

திருவாரூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனாவால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரர் ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தன்னார்வலர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை தமுமுக & மமக கொரோனா மருத்துவ சேவை அணி நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த ஆவடி தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி, பக்தவச்சலபுரத்தில் கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரர் உடலை ஆவடி தமுமுக தன்னார்வலர்கள் நந்தவனமேட்டூர் கபர்ஸ்தானில் அன்னாரது உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த பண்ருட்டி தமுமுக மமகவினர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கிரி பாளையத்தை சார்ந்த சகோதரர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார் அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு. பண்ருட்டி பக்கிரிபாளையம் கபரஸ்தானில் பண்ருட்டி நகர தமுமுக மமக நிர்வாகிகள் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »