Breaking News

Recent Posts

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமுமுக அறிவிப்பு

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். -தமுமுக தலைமையகம்

Read More »

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான அவதூறு பரப்புரை செய்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இதைபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி …

Read More »

மாநில பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா: தமுமுக- மமக தலைவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் – 3 அன்று சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங் கு கொண்டு வேற்றி பெற்றவர்களிற்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,சிறுபான்மை ஆணைய ஒருங்கினைப்பாளரும் தமுமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஹாஜாகனி, …

Read More »

தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்

– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும். சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது. …

Read More »

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர்.  விடுதலைக்காக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுதற்காக பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கூறினர். இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மமக துணைப் பொதுச் செயலாளர் மதுரை கௌஸ், தமுமுக மாநில செயலாளர்கள் கோவை சாதிக், மைதீன் சேட்கான், தலைமை அலுவலக செயலாளர் …

Read More »