மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக உயர்நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தாயை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம். எச். ஜவாஹிருல்லா.
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி