ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு அன்னை சத்யா நகர் மற்றும் அக்ரஹாரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் S M நாசர் ஆகியோர் இணைந்து வாக்கு சேகரித்தனர்கள் .
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா மமக தலைமை பிரதிநிதி ரிஸ்வான், மாவட்ட தலைவர் சித்திக், மாநில தொண்டர் அணி செயலாளர் பவானி முகம்மது, மாவட்ட உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.