திருவள்ளுர் (கி) மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றிவைத்து 300 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வழங்கினார்கள்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி , மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட தலைவர் அப்துல் காதர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பகுதி வட்ட நிர்வாககள் கலந்து்கொண்டனர்..