அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-தமுமுக தலைமையகம்