அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். -தமுமுக தலைமையகம்
Read More »Monthly Archives: June 2022
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான அவதூறு பரப்புரை செய்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இதைபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி …
Read More »மாநில பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா: தமுமுக- மமக தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் – 3 அன்று சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங் கு கொண்டு வேற்றி பெற்றவர்களிற்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,சிறுபான்மை ஆணைய ஒருங்கினைப்பாளரும் தமுமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஹாஜாகனி, …
Read More »