– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும். சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது. …
Read More »Daily Archives: May 28, 2022
பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!
31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர். விடுதலைக்காக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுதற்காக பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கூறினர். இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மமக துணைப் பொதுச் செயலாளர் மதுரை கௌஸ், தமுமுக மாநில செயலாளர்கள் கோவை சாதிக், மைதீன் சேட்கான், தலைமை அலுவலக செயலாளர் …
Read More »சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!
தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை 117 அடியாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் …
Read More »