TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத்
இன்று தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக வில்லிவாக்கத்தில் நடைபெற்ற
நிகழ்வில் #சிறப்பு_அழைப்பாளராக பங்கேற்ற
சர்வதேச வாழ்வியல் ஆலோசகரும் பன்னூல் ஆசிரியரும் IWF இன் மகளிர் அணி செயலாளருமான ஃபஜிலா ஆசாத் அவர்களும்
மாநில மகளிர் அணி செயலாளர் மரியம் நிஷா அவர்களும்
மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நசீமா பேகம் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்
இந்நிகழ்வை வில்லிவாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மகளிர் அணி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
நிகழ்வின் இறுதியில் தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான
எல். தாஹா நவீன் நவீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர் அவர்களுக்கு மத்தியசென்னை மாவட்டம் சார்பாக நினைவு பரிசு வழங்கினார்