Breaking News

திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு:மமக தலைவர்கள் வாழ்த்து!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.

அப்போது ” 1500 ஆண்டு கால இந்திய முஸ்லிம்களின் பாரம்பரியம்” என்கிற ஆங்கில நூலை முதலமைச்சருக்கு பரிசளித்தேன்.இச்சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது உடனிருந்தார்.

Check Also

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!

31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *