Breaking News

Daily Archives: May 18, 2022

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம்விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் …

Read More »

கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் …

Read More »

நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்து அதன் விலையைக் கட்டுப்படுத்தி பின்னலாடை உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை …

Read More »

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதை எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய சரஸ்வதி என்பவர் மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன …

Read More »

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் மறைவு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.., எண்ணை வளமிக்க வளைகுடா நாடுகளில் முன்னணி தேசமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி மாகாணத்தின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அமீரகங்கள் என்றழைக்கப்படும் அபுதாபி,துபாய்,ஷார்ஜா,அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய …

Read More »

இலங்கை வாடும் மக்களுக்காக… மமக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை (10.05.2022) அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இலங்கை வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நானும் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ. (மணப்பாறை தொகுதி) எங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒருமாத ஊதியத்தின் காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம்.

Read More »

திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு:மமக தலைவர்கள் வாழ்த்து!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். அப்போது ” 1500 ஆண்டு கால இந்திய முஸ்லிம்களின் பாரம்பரியம்” என்கிற ஆங்கில நூலை முதலமைச்சருக்கு பரிசளித்தேன்.இச்சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது உடனிருந்தார்.

Read More »

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது ஆளுநரின் விஷமக் கருத்து:

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் அவரது பேச்சுகளும், செயல்பாடுகளும் கண்ணியமிக்க ஆளுநர் பொறுப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) விலக்கு வேண்டும் என்று ஏகமனதாக நிறைவேற்றிய …

Read More »