Breaking News

Daily Archives: October 6, 2021

பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரியார் என்ற கோ. தங்கராசு மரணம்:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: தந்தை பெரியாரின் கொள்கையைத் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி,அதனைப் பரப்புரை செய்யும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திராவிட கழகத்தின் முதுபெரும் தலைவர் ராஜகிரியார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அய்யா கோ.தங்கராசு அவர்கள் மரணித்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன துணைத் தலைவராகவும், திராவிடர் …

Read More »

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோதி அதன் காரணமாக …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம் அக்டோபர் 02,2021 நேற்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் தொடங்கியது. இரண்டு நாள் நிகழ்வான இம்முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூர்தீன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் மாதந்திர மின் இதழான இளையோா் முரசின் செப்டம்பா் மாதத்திற்கான இதழ், இணைய வாயிலாக உறுப்பினா் அட்டை பதிவு முறை, மாநில …

Read More »

புதிய முறையில் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்வதால் பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா கடிதம் புதிய முறையில் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்வதால் பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் பின்வரும் கடிதத்தை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் …

Read More »

வக்ப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ். MLA. வெளியிடும் அறிக்கை.. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ப் கண்காணிப்பளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அளிக்கும் தடையில்லா சான்றிதழ் (எம்ஒசி) அமைந்துள்ளது என்றும் வக்ப் வாரிய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் விலக்கி கொள்ளப்பட்டு என்ஒசி அளிக்கும் முறையை …

Read More »