Breaking News

தமுமுகவின் 171வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 171வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா ஆகஸ்ட் 08,2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமுமுக தலைவர் பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லா MLA, தமுமுக மாநில செயலாளர் J.ஏஜாஸ் அஹமத், தமுமுக தலைமை பிரதிநிதி Y.சாதிக் பாஷா, தமுமுக மருத்துவரணி மாநில செயலாளர் J.கிதிர், தமுமுக ஊடக அணி மாநில செயலாளர் A.அல்தாப் அஹமத், தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர்.S.நவுஷாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். நிகழச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

மக்கள் உரிமை (18-11) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… கலைஞர் என்றும் ஓயா நினைவலைகள் கொல்லப்படும் நீதிபதிகள்: மரணபீதியில் நீதி திராவிடர் மாடலும் இஸ்லாமிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *