Breaking News

Daily Archives: August 10, 2021

கடந்த அதிமுக அரசாலும் ஒன்றிய அரசாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கை உறுதிசெய்துள்ளது

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் செல்வம், முன்னேற்றம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்வாழ்வை உருவாக்குவதற்கான திறனை வெளிப்படுத்தும் ஒரு குறிகாட்டியாகும். தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது …

Read More »

தமுமுகவின் 171வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 171வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா ஆகஸ்ட் 08,2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லா MLA, தமுமுக மாநில செயலாளர் J.ஏஜாஸ் அஹமத், தமுமுக தலைமை பிரதிநிதி Y.சாதிக் பாஷா, தமுமுக மருத்துவரணி மாநில செயலாளர் J.கிதிர், தமுமுக ஊடக அணி மாநில செயலாளர் A.அல்தாப் அஹமத், தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர்.S.நவுஷாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். நிகழச்சியில் மாநில, …

Read More »