Breaking News

Daily Archives: August 7, 2021

சென்னையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மகாலில் ஆகஸ்ட்7 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது பொருளாளர் உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் மாவட்ட தலைவர்களும் பங்கு கொண்டனர்.  இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1 உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான …

Read More »