Breaking News

Daily Archives: August 5, 2021

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எழுச்சியோடு தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியானது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்று …

Read More »

தாம்பரத்தில் நடைப்பெற்ற மமக செயல்வீரர்கள் கூட்டம்!

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் அவர்களின் தலைமையில் தாம்பரத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, தமுமுக மமக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி R.M.ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமை …

Read More »

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது, பட்டாக்கத்தி பயங்கரவாதியை இயக்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 6 45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார். அலுவலகத்தில் உள்ள பெரிய தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார …

Read More »