Breaking News

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமுமுக தலைமையகம் வருகை

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்களை சந்தித்தார்கள். சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிஃபா, வழக்கறிஞர் பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபுதீன், தமுமுக மாநில செயலாளர்கள் ஏஜாஸ் அகமது, மனிதநேய தொழிற் சங்கம் (MTS) மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *