Breaking News

Daily Archives: August 2, 2021

மனிதநேயத்தோடு அடக்கம் செய்த இஸ்லாமிய உறவுகள்! மல்லை சத்யா நெகிழ்ச்சி

திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் கண்மணி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி பவளக்கார சத்திரம் திருமதி கெளரி பழனி அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட 06/05/94 துவக்க காலம் தொட்டு என்னுடன் இயக்கத்தில் இணைந்தவர். இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 1996 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதல் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத்திற்கு நான் தலைவராகவும் பேரூராட்சி …

Read More »

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமுமுக தலைமையகம் வருகை

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்களை சந்தித்தார்கள். சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிஃபா, வழக்கறிஞர் பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக மாநில …

Read More »