Breaking News

பாபநாசம் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, வழக்கறிஞர் சரவண பாண்டியன், தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ரஹ்மத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ் முகம்மது, செல்லப்பா பாபு, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய செஞ்சிலுவை சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி, கூட்டணி கட்சி, இயக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். தஞ்சை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பொதுமக்கள், தமுமுக மமக கழக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துக்கொண்டனர்.

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *