Breaking News

வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மமக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருச்சியில் வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணிகவரித்துறை அதிகாரிகள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர், வணிக பெருமக்களுடன் கலந்து கொண்டனர்.

Check Also

தமுமுகவின் 170-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தென்சென்னை கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் தமுமுக வின் 170 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *