Breaking News

Daily Archives: July 17, 2021

பாரபட்சமின்றி நடப்போம் என ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாக்குறுதி அளித்துள்ளார்

டெல்லியில் மேகதாது அணை தொடர்பாக நடைபெறும் ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சருடனான தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கு கொண்டு பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் அளித்த பேட்டி

Read More »

தமுமுக சேவையை பாராட்டிய கனிமொழி MP

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்திருந்த திமுக மகளிர் அணி மாநில செயலாளர் திருமிகு கனிமொழி MP அவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பான மனிதநேய சேவைகளில் ஈடுபட்டு வரும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை பாராட்டி நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி வாழ்த்தினார்கள்.

Read More »

தமுமுக பெயரில் குழப்பம் ஏற்படுத்தும் தீய சக்திகள்: காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் பொதுச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை: இருபத்தைந்தாண்டுகளைத் தாண்டி, சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் தொண்டாற்றிவரும் தமுமுக, இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வத் தொண்டு இயக்கமாகும். 2003ஆம் ஆண்டு இது அறக்கட்டளையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமுமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமுமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து செ. ஹைதர் அலி, தமுமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். …

Read More »

தமிழ்நாட்டில் பிரிவினையைத் தூண்டும் நோக்கில் செய்தி வெளியிட்ட தினமலருக்கு கடும் கண்டனங்கள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் கொங்கு நாடு எனும் தலைப்பில் விஷமக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து கொங்கு மண்டலத்தைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக மாற்ற ஒன்றிய அரசு முயல்வதாகவும் திமுக அரசின் மீது உள்ள கோபத்தால் விளையாட்டு காட்ட திட்டம் எனவும் தனது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் யூனியன் …

Read More »

தமுமுகவை பாராட்டிய மருத்துவத் துறை அமைச்சர்

இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் MLA, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கரு.மாணிக்கம் MLA ஆகியோர் வருகை தந்திருந்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த நூற்றுக்கும் அதிகமான உடல்களை நல்லடக்கம் செய்ததற்காக, இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் தன்னார்வலர்கள் …

Read More »

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: திரைப்படத்தை பொதுவெளியில் காண்பிப்பதற்காக சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அந்தந்த மாநிலத்திற்கு இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது ஆளும் ஒன்றிய அரசு திரைப்பட தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு மட்டுமே உண்டு என்ற நோக்கத்துடன் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றமும் 2000ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு …

Read More »

தென்பெண்ணை துணை நதியில் அணை :கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தின் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அணையைக் கட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயும் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கர்நாடக …

Read More »

சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!சமூக தொண்டர் ஸ்டேன்ஸ் சுவாமி உயிரிழப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சமூக தொண்டர் அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி.ஆதிவாசி மக்களின் நிலத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக் காட்டியவர். …

Read More »