Breaking News

Monthly Archives: July 2021

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு ஒரு சமூக அநீதி..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த (EWS) பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. …

Read More »

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? தலையங்கம் கடலை கொள்ளை அடிக்கும் ஒன்றிய அரசு தொலைபேசியில் வந்த உளவாளமேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (18-10) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.    

Read More »

பாபநாசம் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, வழக்கறிஞர் சரவண பாண்டியன், தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ரஹ்மத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ் முகம்மது, செல்லப்பா பாபு, தமுமுக, …

Read More »

குவைத்தில் இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வந்த தமுமுக மமக-வினர்

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த சுடலை முத்து இவரது மகன் மீகா வயது 24 இளைஞரான இவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 22.07.2021 அன்று குவைத்தில் மரணமடைந்தார். உடலை தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் தமுமுக மமக தலைமையை தொடர்பு கொண்டனர். தமுமுக மமக தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி தமுமுக-வின் வெளிநாட்டு பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் குவைத் மண்டல தலைவர் ஜபருல்லா அவர்களின் தலைமையில் குவைத் …

Read More »

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருடன் மமக தலைவர் சந்திப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமை செயலகத்தில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார். மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப் அவர்கள் உடனிருந்தார்.

Read More »

உலகெங்கும் கொடுங்கோன்மை நீங்கட்டும், மக்கள் நலன் ஓங்கட்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ. ஹாஜாகனி வெளியிடும் தியாகப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இஸ்லாம் மார்க்கத்தின் இருபெரும் திருநாள்களில் ஒன்றான தியாகப் பெருநாளைக் கொண்டாடும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். நெருக்கடிகள் நீங்க, நிம்மதி ஓங்க, கொடுந்தொற்றான கொரோனா அபாயத்திலிருந்து மனிதகுலம் முழுமையாக விடுதலைப் பெற, அகிலமெங்கும் அன்பும், கருணையும், பிறர் நலன் நாடும் பெருந்தன்மையும் தழைத்து வளர்ந்திட இறைவனின் …

Read More »

தியாகப்பெருநாளில் கொரோனா பெருந்தொற்று இன்னல் மறைய இறைவனை பிரார்த்திப்போம்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி: உலக மக்கள் அனைவரையும் நேர்வழி படுத்த தமது வாழ்க்கையில் இறையச்சத்துடனும் அர்ப்பணிப்போடும் களப்பணி செய்து வெற்றி பெற்ற இறைத்தூதர்களின் வரிசையில் நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கை உன்னதமானது. இப்ராஹிம் நபி மற்றும் அவர்களின் புதல்வர் இஸ்மாயீல் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தான் தியாகத் திருநாள் என்னும் ஹஜ் …

Read More »

வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மமக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருச்சியில் வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணிகவரித்துறை அதிகாரிகள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர், வணிக பெருமக்களுடன் கலந்து கொண்டனர்.

Read More »

தமுமுகவின் 170-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தென்சென்னை கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் தமுமுக வின் 170 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஹாஜா கனி மமக துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தனார்  

Read More »

மீன் வள மசோதா மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் கொடும் சட்டம்…!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மீனவர்களுக்கு எதிரான மீன்வள மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மீனவர்கள் இந்த வகையான மீன்களை தான் பிடிக்க வேண்டும் இந்த வகை வலையை வைத்து தான் மீன் பிடிக்க வேண்டும் இந்தப் பகுதியில்தான் மீன் பிடிக்க வேண்டும் இவைகளுக்கெல்லாம் அரசு உரிமங்கள் வாங்க வேண்டும் அதற்கும் கட்டணம் செலுத்த …

Read More »