Breaking News

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், திருப்பூர் தெற்கு மாவட்டம் அவினாசி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பொழிச்சலூர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யார், திருவண்ணாமலை, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி, தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், மதுக்கூர், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் 8, வேலூர் மாவட்டம் , குடியாத்தம், பேர்ணாம்பட்டு,திண்டுக்கல் மாவட்டம் பழனி, தர்மபுரி மாவட்டம், பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *