Breaking News

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 21க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 21க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக
மே-26,2021 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி , தாம்பரம் 2, கூடுவாஞ்சேரி விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு, ஈரோடு கிழக்கு மாவட்டம்3 தருமபுரி மாவட்டம் 2, வடசென்னை மாவட்டம் ராயபுரம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்பட், மதுக்கூர், திருச்சி தெற்கு மாவட்டம், அரியலூர் மாவட்டம் கடாரங்கொண்டானை, தென்காசி மாவட்டம் புன்னைவனம், இராணிப்பேட்டை மாவட்டம் 4, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை,பல பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *