Breaking News

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி!

பாபநாசம் சட்டமன்ற தொகுதி 26,வது கடைசி சுற்று மற்றும் தபால் வாக்குகள் முடிவில் மனித நேய மக்கள் கட்சி 16,175 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா 85,090 அதிமுக வேட்பாளர் கோபிநாத் 69,626 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ரெங்கசாமி 18774 வாக்குகளும் 26 வது சுற்று முடிவில் பெற்றுள்ளனர்.

மாயவரம் ஜெ.அமீன்
தலைமை நிலைய செயலாளர்

Check Also

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வடசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் உடலை ராயபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர். கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *