Breaking News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வடசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் உடலை ராயபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரை சேர்ந்த நபரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் தெற்கு விழுப்புரம் நகரை சேர்ந்த நபரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் படப்பையில் மாற்று மத சகோதரியின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.
வட சென்னை மாவட்டம் ஆர்கே நகர் பகுதி பட்டேல் நகரை சேர்ந்த முதியவர் உடலை ராயபுரம் பகுதி நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த
இராணிப்பேட்டை மாவட்டம் சேர்ந்த நபரின் உடலை அவர்களின் மத சம்பிரதாயப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கீழே வாழச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பொதக்குடி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட்டை சேர்ந்த நபரின் உடலை அடக்கம் செய்த ஆவடி நகர தமுமுக தன்னார்வலர்கள்
வேலூர் மாவட்டம் ஊசூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
கிருஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்
கொரோனா தொற்றால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பாரதப் பள்ளி சார்ந்த பெண்ணின் உடலை திருவிதாங்கோடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இறந்தவரின் மத முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் படப்பையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை 30.04.2021 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தனர் நல்லடக்கம் செய்தனர்.
விழுப்புரம் நகரத்தில் மரணித்த முதியவரின் உடலை 30.04.2021 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை 30.04.2021 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சியோன் புறத்தை சார்ந்தவரின் உடலை திருவிதாங்கோடு தமுமுக-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *