Breaking News

Monthly Archives: May 2021

ஒரே நாளில் 38க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-28,2021குமரி மாவட்டம் தொலையாவட்டம், திக்கணங்கோடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஈரோடு கிழக்கு மாவட்டம் ரங்கம்பாளையம், திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம், கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், திருப்பூர் தெற்கு மாவட்டம் அவினாசி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பொழிச்சலூர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யார், திருவண்ணாமலை, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி, தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், மதுக்கூர், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, மயிலாடுதுறை மாவட்டம் …

Read More »

மேனாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் இரங்கல் செய்தி: அண்ணா பல்கலைகழத்தில் முன்னாள் துணை வேந்தர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவராக விளங்கியவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள். வாணியம்பாடியை அடுத்துள்ள செட்டியபனூர் என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வாணியம்பாடி முஸ்லிம் கல்வி சங்கம் நடத்தும்  இஸ்லாமியா பள்ளி …

Read More »

லட்சத் தீவுகளிலிருந்து மக்கள் விரோத பிரபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்! மமக வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக உள்ள பிரபுல் கோடா பட்டேல், மக்கள் விரோதச் சட்டங்களை அங்குள்ள மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து, அங்கு வாழும் முஸ்லிம் மற்றும் பழங்குடியின மக்களையும் அவர்களின் வாழ்வாதரம் மற்றும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும்  நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். பிரபுல் கோடா பட்டேலின் இத்தகைய நடவடிக்கைகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. “லட்சத் தீவு வளர்ச்சி …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கருப்பு கொடியுடன் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்

பாசிச மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மோடியின் அரசு பதவியேற்ற 7-வது ஆண்டை கருப்பு தினமாக கடைபிடிக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் கருப்பு கொடியுடன் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Read More »

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 21க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 21க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக மே-26,2021 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி , தாம்பரம் 2, கூடுவாஞ்சேரி விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு, ஈரோடு கிழக்கு மாவட்டம்3 தருமபுரி மாவட்டம் 2, வடசென்னை மாவட்டம் ராயபுரம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்பட், மதுக்கூர், திருச்சி தெற்கு மாவட்டம், அரியலூர் மாவட்டம் கடாரங்கொண்டானை, தென்காசி மாவட்டம் புன்னைவனம், இராணிப்பேட்டை மாவட்டம் 4, கள்ளக்குறிச்சி …

Read More »

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று த குறித்த ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Read More »

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுகதமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-24,2021 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் 3, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருப்பாச்சநூர் கிராமம், விக்கிரவாண்டி,தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் 2, எச்சூர் கிராமம், திருவண்ணாமலை, தேனி மாவட்டம், தேவதானபட்டி, திண்டுக்கல், குமரி மாவட்டம்2, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டம் பொறையார், ஆயப்படி, நீடூர், தில்லையடி, நீலகிரி மாவட்டம் உதகை, வடசென்னை மாவட்டம் ராயபுரம், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, மதுரை கொட்டாம்பட்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மாம்பாக்கம், கானத்தூர், கோவை, …

Read More »

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 30க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடக்கம் செய்த தமுமுக

மே-24,2021. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம்-2, ஓட்டேரி, மாடம்பாக்கம், பொழிச்சலூர், பம்மல், திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பை, பேகம்பூர், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர், நாச்சியார் கோவில், தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர், தென்காசி மாவட்டம் லாலாகுடியிப்பை, விஸ்வநாதபுரம், நீலகிரி மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்-3, குப்பனத்தம், தென் சென்னை கிழக்கு மாவட்டம் கண்ணகி நகர், வேலூர் மாவட்டம் கன்னிகாபுரம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கொத்தப்பள்ளி, ஜெகதேவி, …

Read More »

பத்ம சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றம் – தமிழக அரசு உயர் நிலை விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கே.கே.நகரிலுள்ள பத்ம சேசாதிரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழுவை அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது தங்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த கொடுமை தொடர்பாகப் பள்ளிக்கூடம் …

Read More »

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 6 மாதங்களாகப் போராடியும், மத்திய பாஜக அரசு பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் , விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய …

Read More »