Breaking News

ரமலான் முபாரக்…

இந்த ரமலானின் முழு பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்க இறைவன் கிருபை செய்வானாக. இது வரை வாழ்வில் சந்தித்திராத கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலாக எதிர்கொள்ளும் வகையில் நமது இறையச்சத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்வோம்.. கொடிய நோயிலிருந்து மனிதகுலத்தை இறைவன் காப்பானாக.
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், தமுமுக

Check Also

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *