Breaking News

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மமக தலையம் வருகை

பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மனிதநேய மக்கள் கட்சி தலையகத்திற்கு வருகை புரிந்தார்..

இந்த சந்திப்பின் போது தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன். மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமது, தலைமை அலுவலக செயலாளர் அமீன் அஹமது உடனிருந்தனர்.. மேலும் இரண்டு தொகுதிகளிலும் மே17 இயக்கம் சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்

 

Check Also

விடியலுக்கான திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்:தமிழக முன்னேற்றத்தின் அடித்தளம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக சார்பில் அதன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *