Breaking News

Monthly Archives: January 2021

TNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை சீல் வைக்க முயன்றவர்கள் மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தார். அத்துடன் தமுமுக மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்திற்கு நேரடியாக சென்று தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார்.மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி …

Read More »

மருத்துவ சேவை அணி மாநில செயற்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணியின் மாநில செயற்குழு, தேவதானப்பட்டியிலுள்ள, தேனி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் திருமண மண்டபத்தில், தமுமுக மாநில தலைவர்  M H ஜவாஹில்லாஹ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2002 முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகளை செழுமைப்படுத்தி, இதனிலும் வீரியமாக செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட கூட்டப்பட்ட இச்செயற்குழுவில், தேவதானபட்டி தமுமுக சார்பாக, மய்யித்தை குளுப்பாட்டுவது; கஃபன் துணி …

Read More »