மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: “ஸ்டாலின்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்ற தலைப்புடன் …