Breaking News

Yearly Archives: 2020

மக்கள் உரிமை (17-16) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… அரும் பெரும் மக்கள் தொண்டர் அஸ்லம் பாஷா – இணையவழி நினைவேந்தல் சச்சார் அறிக்கை: 15 ஆண்டு துயரம் தீர்வது எப்போது? துணைவேந்தர்கள் நியமனம்? சர்ச்சையில் ஆளுநர் அயோத்தியில் அனாதையான இந்தியாவின் கண்ணியம் பெங்களூரில் கலவரம், துப்பாக்கி சூடு! தமிழகத்தில் தோற்ற சங்கிகளின் சதி கர்நாடகத்தில் வெற்றி பெற்றது! பொற்கோயிலுக்கு 330 குவிண்டால் கோதுமை வழங்கிய முஸ்லிம்கள் நெகிழ்ச்சியில் சீக்கிய சமயத்தலைவர்கள் மேலும் பல …

Read More »

ஆவடி வேல்டெக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வரும் தமுமுக மமக

வெளிநாடுகளிலிருந்து வந்து திருவள்ளூர் மேற்மு மாவட்டம் ஆவடி  வேல்டெக் கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தமுமுக மமக சார்பாக தண்ணீர் பாட்டில், பிஸ்கட், டீ போன்றவற்றை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துக் கொடுக்கப்பட்டது.

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – பேரா.ஜவாஹிருல்லா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த்து சரியே என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தூத்துக்குடி மக்களின் உயிர்களை மெல்ல மெல்ல காவு கொண்ட கொலை பாதக நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து மக்கள் நடத்தி வந்த போராட்டத்தின் உச்சமாக 100 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரை நல்லடக்கம் செய்த திண்டிவனம் தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்‌. இறந்தவரின் குடும்பத்தார் தமுமுக மமக நிர்வாகிகள் உடலை அடக்கம் செய்ய கேட்டுக் கொண்டதின் அடிப்படையில்,  மமக மாவட்ட செயலாளர் ஜான் பாஷா மற்றும் மாவட்ட துணை துணைத்தலைவர் அலாவுதீன் ஆகியோரின் தலைமையில், நகர தமுமுக மமக நிர்வாகிகள் நிஜம் கௌஸ், ஜாகிர் உசேன் …

Read More »

வேளாங்கண்ணியை சேர்ந்த மாற்று மத சகோதர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த நாகை மாவட்ட தமுமுக மமகவினர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த மாற்று மத சகோதர் நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடூலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து . தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில். ஏனங்குடி நாகை நகரம், திருப்பூண்டி, நிர்வாகிகள் உடலை வேளாங்கண்ணி ( செருதூறை ) மீனவர் காலணியில் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தென் சென்னை மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மாவட்டம் ஸ்ரீராம் பேட்டை சி.ஜ.டி.நகர் சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் உயிழந்தார் அவரது உடலை தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கோரிமுகமது மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காதர் அலி தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ சேவை அணி காட்டூர் பைசல் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது..  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் தமுமுக மமக வேலூர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே அப்துல் மன்னான் அவர்களை தொடர்பு கொண்டு முதியோர் உடலை நல்லடக்கம் செய்ய உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார் இதைத் தொடர்ந்து தமுமுக வேலூர் மாவட்டம் நிர்வாகி பள்ளிகொண்டா நகர நிர்வாகிகள் சார்பாக அவர்களின் உடலை கண்ணியத்துடன் …

Read More »

சாக்கடை மணலை மாநகராட்சி அலுவலகத்தில் கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி பீமநகர் தமுமுக மமக

திருச்சி மாநகராட்சி 48வது வார்டு கூனிபஜார் பகுதியில் கடந்த ஒரு மாததிற்கு மேலாக சாக்கடை தூர்வாரிய மண் அகற்றப்படாமல் சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரவும் அபாயத்துடனும், பாதி மணல் மீண்டும் சாக்கடையை அடைத்துக்கொண்டது. பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை மணலை அள்ளி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் போராட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த தஞ்சை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்று நோயால் தஞ்சை மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை I.M.பாதுஷா வழிகாட்டலில் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தகுடி K.முஜிபுர் ரகுமான் மேற்பார்வையில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர்(பொறுப்பு) சகோ P.A.S ரஹ்மத் அலி தலைமையில் மாவட்ட தமுமுக து.செயலாளர் அப்துல் ரகுமான் …

Read More »