Breaking News

Yearly Archives: 2020

வடசென்னை,மத்திய சென்னை மாவட்ட தமுமுக மமக ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வடசென்னை, மத்திய சென்னை மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, …

Read More »

வேலூர்,திருப்பத்தூர் மாவட்ட தமுமுக மமக ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி,மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, தலைமை …

Read More »

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 14.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகன, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு …

Read More »

இராமநாதபுரம் மேற்கு, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 13.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், …

Read More »

நெல்லை,தென்காசி மாவட்டங்களின் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 13.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் …

Read More »

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.. தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர்

Read More »

திருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்கோவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்ற தடை ஆணைகளைப் பெற்றிருந்த நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் …

Read More »

ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம் – பேரா.ஜவாஹிருல்லா

ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பீமா கோராகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் எனப் பொய் குற்றம் சுமத்தி …

Read More »

இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மமக கண்டனம்!!

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு செம்மொழி தமிழ் …

Read More »

இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய …

Read More »