சீரிய தமிழறிஞரும் ஆற்றல்மிக்க மானுடவியலாளரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்கள் மரணித்த செய்தி பெரும் வேதனையையும் துன்பத்தையும் அளிக்கின்றது. இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹீசைன் கல்லூரியில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி பிறகு மதுரை தியாகராயர் கல்லூரியில் பணியாற்றி விட்டு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி செயல் திறன்மிக்க ஆளுமைகளை உருவாக்கியவர் பேராசிரியர் தொ பரமசிவம். தொ. ப என்று அனைவராலும் …
Read More »