-மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை… நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐ.ஐ.டி களை உயர்தகுதி மிக்க கல்வி நிறுவனமாக (Institute of Excellence) அறிவிக்க வேண்டும் என்று மத்திய …
Read More »