செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.இதில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மமக பொதுசெயலாளர் ப.அப்துல்சமது மமக துணைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் மற்றும் மமக அமைப்பு செயலாளர் ஷாஜகான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்
மேலும் மாவட்ட நகர , ஒன்றியம், கிளையின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பெரும் திரளலாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,பாசிச மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்..