ஜித்தாவிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜித்தாவில் தமிழ் மக்களுக்கு தன்னார்வ சேவைகளில் முன்னணியில் இருக்கும் ஜித்தா தமிழ் சங்கம்(JTS) மற்றும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான், JTS சார்பில் சகோதரர் சிராஜ், துணைத்தூதர் Y. சாபிர் விருது வழங்கி பாராட்டினார்கள்.
Check Also
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் …