வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறைக் கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிசம்பர்.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.தமிழகமெங்கும் டிசம்பர் 6 தமுமுக நடத்திய நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் (புகைப்படங்கள்)
சென்னையில்
ஊட்டியில்
கோவை வடக்கு மாவட்டம் ஆத்துப்பாலம்
விழுப்புரத்தில்
திருப்பூரில்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலையில்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடியில்
சேலம் கிழக்கு மாவட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில்
கள்ளக்குறிச்சியில்
திருவொற்றியூரில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்
புதுச்சேரி மாவட்டம்