வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடலை பெற்று வண்ணாரப்பேட்டை மையவாடிகளில் ராயபுரம் பகுதி நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர் மேலும் KVT எருக்கஞ்சேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அ.இ.அ.தி.மு.க வடசென்னை மாவட்டம் சிறுபான்மை அணி செயலாளர் உடலை பெரம்பூரில் உள்ள ரஹ்மானிய பள்ளி வாசலில் கொளத்தூர் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.
Check Also
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர தமுமுக சார்பாக, பவானி நகரில்10.11.2020அன்று 60 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய முதியவர் …