வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறைக் கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிசம்பர்.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.தமிழகமெங்கும் டிசம்பர் 6 தமுமுக நடத்திய நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் (புகைப்படங்கள்) சென்னையில் ஊட்டியில் கோவை வடக்கு மாவட்டம் ஆத்துப்பாலம் விழுப்புரத்தில் திருப்பூரில் திருச்சியில் நெல்லையில் கரூர் பள்ளப்பட்டியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் திருவாரூரில் …
Read More »Daily Archives: December 7, 2020
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடலை பெற்று வண்ணாரப்பேட்டை மையவாடிகளில் ராயபுரம் பகுதி நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர் மேலும் KVT எருக்கஞ்சேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அ.இ.அ.தி.மு.க வடசென்னை மாவட்டம் சிறுபான்மை அணி செயலாளர் உடலை பெரம்பூரில் உள்ள ரஹ்மானிய பள்ளி வாசலில் கொளத்தூர் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.
Read More »சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது
ஜித்தாவிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜித்தாவில் தமிழ் மக்களுக்கு தன்னார்வ சேவைகளில் முன்னணியில் இருக்கும் ஜித்தா தமிழ் சங்கம்(JTS) மற்றும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான், JTS சார்பில் சகோதரர் சிராஜ், துணைத்தூதர் Y. சாபிர் விருது வழங்கி பாராட்டினார்கள்.
Read More »