மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தி அதில் செம்மொழிகளை துறைகளாக இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் தமிழ்மொழி சேர்க்கப்பட்ட பின்பு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கடந்த 2006ஆம் …
Read More »